கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 16)

சூனியன் தன்னுடன் இல்லை என்றதுமே கோவிந்தசாமியின் நிழல் தன்னை சுதந்திரனாக எண்ணி வெளியே சுற்ற ஆரம்பத்துவிட்டது. சூனியன் சொல்லிக் கொண்டிருந்த கதையை இப்போது யார் சொல்வது? பா.ரா.வாக இருக்கலாம். இல்லையென்றால் வேறு யாராவதுகூட இருக்கலாம். இந்தக் கதையில் வரும் திருப்பங்கள் அப்படி. ஏற்கனவே இடையிடையே வந்து பா.ரா. சொல்லும் கதையால் கடுப்பாகி இருக்கும் சூனியனுக்கு இந்த நிழல் வேறு சுதந்திரமாய் சுற்றுவது இன்னும் கடுப்பேற்றலாம். அதுமட்டுமன்றி வெளியே சென்ற அந்த நிழல் சந்தித்தது அந்த முட்டாளை எனத் … Continue reading கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 16)